உன்
அன்பின் நிழலில்
முளைத்து வளர்ந்தது
என் காதல்..
பிரிவெனில் வேனிற்காலம்..
முறிவெனில் இலையுதிர் காலம்..
மற்றுமோர்
சுழற்சி வரை
காய்ந்தாலும் உதிர்ந்தாலும்..
வேர்களைக் காத்தே
நிற்கிறது
என் மரம்..
அன்பின் நிழலில்
முளைத்து வளர்ந்தது
என் காதல்..
பிரிவெனில் வேனிற்காலம்..
முறிவெனில் இலையுதிர் காலம்..
மற்றுமோர்
சுழற்சி வரை
காய்ந்தாலும் உதிர்ந்தாலும்..
வேர்களைக் காத்தே
நிற்கிறது
என் மரம்..
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_7.html) சென்று பார்க்கவும்...
நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...