Wednesday, April 20, 2011

கைம்மை


நீ பிரிந்ததும்
நிலவைத் தொலைத்து
விதவையானது
என் வானம்...

1 comment:

  1. குறுகச் சொன்ன
    செறிவான வரிகள்

    ReplyDelete